×

பிபா 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது..!

மெக்சிகோ: பிபா 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த உலகக்கோப்பை மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதல் போட்டியில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. மொத்தம் 39 நாட்கள் நடக்கும் இந்த தொடரில் 104 போட்டிகள் நடக்கிறது.

Tags : FIFA 2026 World Cup Football Tournament ,Mexico ,World Cup ,Canada ,United States ,South Africa ,
× RELATED ஐசிசி ஆண்கள் ஒருநாள் அணி தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்து கொண்ட இந்திய அணி…