×

நீட் வினாத்தாளை கொண்டு செல்லும் பணியில் இந்திய விமானப்படை: பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல்

 

டெல்லி: நீட் வினாத்தாளை கொண்டு செல்லும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. “நாடு முழுவதும் 18 இடங்களுக்கு வினாத்தாள் தொகுப்புகளை கொண்டு செல்லும் பணி நடைபெறும். நீட் மறுதேர்விற்கான தளவாட உதவியை இந்திய விமானப்படை வழங்கும்”

 

Tags : Indian Air Force ,Defence Ministry ,Delhi ,NEET ,
× RELATED தலைநகர் டெல்லி முழுவதும் ராகுலுக்கு...