சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினிமணி உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அஜித்தின் தாயார் மோகினிமணி உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினிமணி (85) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்
