சென்னை: கட்டுமான அனுமதி கோருபவர்களுக்கு 27 நாட்களில் அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் 18 நாட்களில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.