×

அண்ணா அறிவாலயத்தில் Gen Z திமுக என்னும் தலைப்பில் இளம் தலைமுறையினர் சந்திப்பு..!!

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் Gen Z திமுக என்னும் தலைப்பில் இளம் தலைமுறையினர் சந்திப்பு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் இளம் தலைமுறையினர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட Gen Z தலைமுறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Tags : Dimuka ,Anna Vidyalaya ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு...