×

தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்

சென்னை: ‘தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது. விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்து மறுஉத்தரவு வழங்க வேண்டும்’என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

Tags : Government of Taveka ,Chennai ,Daveka government ,INDIAN COMMUNIST ,
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில்...