×

சபாநாயகரிடம் மீண்டும் ராஜினாமா கடிதம் அளித்தார் இசக்கி சுப்பையா

சென்னை: இசக்கி சுப்பையா சபாநாயகரிடம் மீண்டும் ராஜினாமா கடிதம் அளித்தார். சபாநாயகர் அறிவுறுத்தியபடி கைப்பட எழுதிய இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதத்தை தட்டச்சு செய்து எடுத்து வந்ததால் அதை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Tags : Isaki Supbaiah ,Chennai ,Izaki Supbaia ,Supbaia ,
× RELATED குதிரை பேர தவெக செய்து காட்டும்...