×

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்

சென்னை: முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக பிரதமரை விஜய் சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டின் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,Delhi ,Narendra Modi ,Chennai ,Union ,Tamil Nadu ,
× RELATED சபாநாயகரிடம் மீண்டும் ராஜினாமா கடிதம் அளித்தார் இசக்கி சுப்பையா