- ஆதிமுகா எம். எல். ஏ. நேரம்
- அமைச்சர்
- சென்கோட்டையன்
- சென்னை
- ஆதிமுகா எம். எல். ஏ.
- நேரம்
- செங்கோட்டியன்
- டவேகா
- சென்கோட்டையன்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும்’ என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை. நானே ராஜினாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன்’ எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
