×

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இசக்கி சுப்பையா இணைந்தார். கடும் விமர்சனம் எழுந்தபோதும் சற்றும் மதிக்காமல் கட்சி அலுவலகமாகவே தலைமைச் செயலகத்தை தவெக மாற்றியது.

Tags : Ichaki Supbaia ,Tavegawil ,Chennai Chief Secretariat ,Izaki Supbaia ,Davekavil ,Chengottiyan ,Anand ,Secretariat ,
× RELATED “குதிரை பேரம் செய்யும் தவெக”- அதிமுக...