×

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும்’ என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை. நானே ராஜினாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன்’ எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Tags : Adimuka M. L. A. Time ,Minister ,Cenkottaian ,Chennai ,Adimuka M. L. A. ,Time ,Senkottiyan ,Davega ,Senkottaian ,
× RELATED தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்