×

ஈபிஎஸ் இல்லத்திற்கு வேலுமணி அணியை சேர்ந்த தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வருகை

சென்னை: எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி அணியை சேர்ந்த தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வருகைபுரிந்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகும் நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நேற்று 5 பேர் ஈபிஎஸ் அணி பக்கம் வந்த நிலையில் மேலும் 5 பேர் இன்று வந்துள்ளனர்.

Tags : Tangamani ,Natham Viswanathan ,Velumani ,EPS ,Chennai ,Edappadi Palanisami House ,B. Tangamani ,Davega ,
× RELATED CBSE பள்ளிகளில் இந்த...