×

சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில் அடிதடி: இருவர் கைது

சென்னை: சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில் அடிதடியில் ஈடுபட்ட 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய நாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் (35), பிரசாந்த் (36) ஆகிய இருவரின் விமான பயணங்களையும் ரத்து செய்து போலீசார் விசாரணை. இந்த சம்பவத்தால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

Tags : Chennai ,Kolalampur ,Adithadi ,Nandakumar ,Prashant ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் சிறுவன் வெட்டிக்கொலை