×

காரில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 300 கிலோ ‌குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனோவா காருடன் தஞ்சாவூரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : Kudka ,Thanjavur ,Batukkot, Tanjavur district ,Inova ,
× RELATED ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு...