×

வெளிநாடுகளில் சுற்று பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி

டெல்லி: அரசு முறை வெளிநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். UAE, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.

Tags : Modi ,Delhi ,UAE ,Netherlands ,Sweden ,Norway ,Italy ,
× RELATED ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை