×

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: பொதுமக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை myAadhaar இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு ஒன்றிய அரசு நீட்டித்தது. 2027 ஜூன் 14 வரை இந்த வித கட்டணமும் இன்றி ஆன்லைன் வாயிலாக விவரங்களை பொதுமக்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Tags : Aadhaar ,Union Government ,Delhi ,EU government ,MyAadhaar ,
× RELATED கர்நாடகாவில் நேற்று 2 யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை உயிரிழப்பு