×

கர்நாடகாவில் நேற்று 2 யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று 2 யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை உயிரிழந்தது. கஞ்சன் என்ற யானை கீழே தள்ளி தந்தத்தால் குத்தியதில் மார்த்தாண்டா என்ற யானை மரணம் அடைந்தது. யானை மேலே விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த ஜின்மு (33) உயிரிழந்தார்.

Tags : Karnataka ,Bangalore ,MARTHANDA ,KANJAN ,IVORY ,Jinmu ,Chennai ,
× RELATED கொடைக்கானலில் பெய்த கனமழை – தாழ்வான...