×

அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது எப்படி நியாயமாகும்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது எப்படி நியாயமாகும் என டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பது ஜனநாகத்துக்கு எதிரானது. அமமுக எம்.எல்.ஏ. அமைச்சரானால் குதிரை பேரம் என்பது உறுதியாகிவிடும். அமமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Tags : DTV Dinakaran ,Chennai ,DTV ,Dinakaran ,Adamugawa ,Minister ,Fri. K. Vi Aitmuka M. L. A. ,Amamuka M. L. A. ,
× RELATED சொல்லிட்டாங்க…