- செங்க்கொட்டாயன்
- கோவாய்
- அமைச்சர்
- செங்கோட்டியன்
- கூறினார்
- கோவாய் விமான நிலையம்
- தவேகா
- விஜய்
- நெருக்கடிகள்
கோவை: அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை தவெக தலைவர் விஜய்க்கு உள்ளது. அதிமுகவில் ஒருவர், தான் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். அதனால் தான் அதிமுக இந்த நிலையில் உள்ளது. 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
எங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களில் எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி தருவீர்கள் என கேள்வி கேட்கிறீர்கள். நாங்கள் இதுவரை அப்படி எதுவும் சொல்லவில்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார்.
