சென்னை: பத்தரை லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பாகவும் மாநிலத்தின் நிதி நிர்வாகம் பற்றி புரிதல் இல்லாமலும் அமைச்சர் கீர்த்தனா பேசியுள்ளார். அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக மக்களை ஏமாற்றி குழப்பும் வகையில் கீர்த்தனா பேச்சு உள்ளது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
