சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 2.93 கோடி பெண்கள், 2.80 கோடி ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் 7,728 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
