×

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண பல வண்ணங்களில் தகவல் பலகை அமைப்பு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், ஒரே இடத்தில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளை அடையாளம் காண பல வண்ணங்களில் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எளிதில் அடையாளம் காண குறிப்பிட்ட வண்ணங்களில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி எண் காட்சிப்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Election Commission ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம்,...