விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் மீட்புப் பணியின்போது திடீரென மூலப்பொருட்கள் வெடித்துத் சிதறியதால் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர், போலீசார் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
