பெங்களூரு: இன்றைய ஐபிஎல் தொடரில் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களுருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களுரு அணி முதலில் களமிறங்க உள்ளது.
