×

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

 

பெங்களூரு: இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்களை பெங்களூரு அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது. தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL Cricket ,Bengaluru ,Delhi ,Bangalore ,IPL ,
× RELATED ஐபிஎல் 2026: பெங்களுரு அணிக்கு எதிரான...