×

ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் 27வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஹைதராபாத் – சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

Tags : IPL Cricket ,Chennai team ,Hyderabad team ,Hyderabad ,league ,IPL ,Rajiv Gandhi Stadium ,Chennai ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு...