×

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது..!!

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிமுக நிலையிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்துளனர்.

Tags : Special Meeting ,Delhi ,Tamil Nadu ,B. S Black ,
× RELATED மத்திய அரசு ஊழியர்கள்,...