×

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக அன்ஷுல் காம்போஜ் 2, நூர் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : IPL Cricket ,Chennai ,Kolkata ,Chennai team ,
× RELATED ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான...