×

ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் 22வது போட்டி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தல் நடைபெறுகிறது.

Tags : IPL 2026 ,Kolkata ,Chennai team ,Chennai ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...