சென்னை: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து: தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் பெருகிட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.