×

நடிகைக்கு தொல்லை: சர்ச்சையில் சஹல்

மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணி சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல், கடந்த 2025ல், மனைவி தன வர்மாவை விவாகரத்து செய்தார். அதன் பின் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு வீடியோவில், காரில் அமர்ந்து சிகரெட் பிடித்து விட்டு, சஹல் அதை சாலையில் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பேசுபொருள் ஆனது. இந்நிலையில், தனது மொபைல் போனுக்கு தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பி, சஹல் பாலியல் தொல்லை தருவதாக, நடிகை தானியா சாட்டர்ஜி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chahal ,Mohali ,Kings ,Yuzvendra Chahal ,Dhana Verma ,
× RELATED ராஜஸ்தான் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் 216 ரன் குவிப்பு