×

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி!

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 21வது போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 216 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

Tags : IPL ,HYDERABAD ,RAJASTHAN ,Hyderabad team ,
× RELATED 19 ஆண்டு கால ஐபிஎல்லில் முதல் முறை...