×

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

 

சென்னை: தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர், தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பங்கேற்ற்றுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Tags : General Secretariat ,Chennai ,Commissioner ,Coordination ,
× RELATED மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்!!