×

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!

சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளும், ஜேமி ஓவர்டன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : IPL Cricket ,Chennai ,Delhi ,Delhi team ,Chennai team ,
× RELATED ஐபிஎல் 2026: டெல்லி அணிக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி