×

ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

 

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் சென்னை அணி களமிறங்க உள்ளது.

 

Tags : IPL 2026 ,Delhi ,Chennai team ,Chennai ,Delhi team ,
× RELATED மான்டேகார்லோ பைனலில் நம்பர் 1 அல்காரஸ்...