×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Kanyakumari ,Nella ,Tenkasy ,
× RELATED ஏப்.17ல் தேர்தல் பரப்புரையை...