×

ஜனநாயகன் திரைப்படம் எங்கள் தரப்பில் இருந்து கசியவில்லை: தணிக்கை வாரியம் விளக்கம்

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் எங்கள் தரப்பில் இருந்து கசியவில்லை என தணிக்கை வாரியம் விளக்கமளித்துள்ளது. தணிக்கை வாரியத்தில் இருந்து ஜனநாயகன் படம் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. சான்றிதழுக்காக சமர்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ளது. திரைப்படங்களுக்கான பாஸ்வேட்டு தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும் என்று தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : Democrat ,Censorship Board ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு!