×

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..!

கவுகாத்தி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 78 ரன்களும், துருவ் ஜூரல் 81* ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL ,RAJASTHAN ,BANGALORE ,Gawukathi ,Bengaluru ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 202...