×

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு!

கவுகாத்தி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Tags : IPL Cricket ,Rajasthan Royals ,Bangalore ,Guwahati ,IPL ,Guwahati Stadium ,Royal Challengers ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு...