- அரியலூர்
- அஇஅதிமுக
- தாமரை எஸ். ராஜேந்திரன்
- வடஒன்றியம்
- அரியலூர் வடக்கு ஒன்றியம்
- தவுதைகுளம்
- அம்மான் குலாம்
- ரெங்கசமுத்திரம்
- சுப்புராயபுரம்
- பல்லகிருஷ்ணபுரம்
- குரிச்சினாடம்
- மந்தையங்குடிசல்
- அஸ்தினாபுரம்
- காட்டுப் பிரிங்கியம்
- சின்னனகருல்
- Periyanagalur
- கொப்பிலியன் கிக்கடு
அரியலூர், ஏப்.10: அரியலூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தவுத்தாய்குளம், அம்மாங்குளம், ரெங்கசமுத்திரம், சுப்புராயப்புரம், பள்ளகிருஷ்ணாபுரம், குறிச்சிநத்தம், மண்டையன்குடிசல், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், சின்னநாகலூர், பெரியநாகலூர், கோப்பிலியன் குடிக்காடு, மணக்குடி, சின்னமணக்குடி, கடுகூர், அயன்ஆத்தூர்,
பூம்புடையான்பட்டி, தலையேரி குடிக்காடு, பொய்யூர், மோரக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மேற்கண்ட கிராமப் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தருவேன் என்று வாக்குறித்து அளித்தார். இந்த பிரசாரத்தின் போது, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர், கட்சியின் பொருளாளர் அன்பழகன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
