வரும் ஏப்ரல் 24ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.