×

அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்தப் போரில் சிக்கி ஈரானில் 3,000க்கும் மேற்பட்டோர் பலி!

 

அமெரிக்கா, இஸ்ரேலியத் தாக்குதல்களில் சிக்கி பிப்.28 முதல் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஈரான் தடயவியல் துறை அறிவித்துள்ளது. இறந்தவர்களில் சுமார் 40% பேரின் உடல்களை அடையாளம் காண தடயவியல் பணிகள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Iran ,US ,Israel ,forensic ,
× RELATED மத்திய கிழக்கு வான்வெளிக்குத் தடை;...