×

காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிடவில்லை: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

 

சென்னை: வரும் தேர்தலில் காட்டுமான்னார்கோவிலில் திருமாவளவன் போட்டியிடவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கபப்ட்டுள்ளார்.

Tags : Katumannarkov ,Vice President ,Thirumavalavan ,Chennai ,Jodimani ,Visita ,Katumannargo ,
× RELATED மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டருக்கு...