×

சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ‘ சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை’ எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags : Vice President ,Thirumavalavan ,Katumannargo ,Chennai ,
× RELATED கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்...