×

பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கணவருடன் வந்து பெண் புகார் அளித்துள்ளார். கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்து 6 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Poorundavalli Th ,Akkatsi ,Brigham ,Thiruvallur ,Poorundavalli ,Akhatsi ,Prakasam ,District S. B. ,
× RELATED கொச்சியில் உயர்ரக கஞ்சா,...