×

பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி!!

பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேட்பாளர்கள் விவரம்:

பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல்;

1. பெரம்பூர்: கவிஞர் ம.திலகபாமா, பி.காம், மாநிலப் பொருளாளர், பா.ம.க.

2.  தருமபுரி: முனைவர். சௌமியா அன்புமணி, எம்.ஏ.,பி.எச்டி., தலைவர், பசுமைத் தாயகம்

3.  விருத்தாசலம்: மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், எம்.பி.பி.எஸ்., மாநில செயலாளர், பாட்டாளி மகளிர் சங்கம்

4. சேலம் மேற்கு: மு.கார்த்தி பி.ஏ. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மண்டல ஒருங்கிணைப்பாளர், பா.ம.க.

5. பென்னாகரம்: பாடி வெ. செல்வம்,  மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.

6. போளூர்: சி.ஆர். பாஸ்கரன், எம்.ஏ,மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், பா.ம.க.

7. திருப்போரூர்: வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல் செய்தித் தொடர்பாளர், பா.ம.க. தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

8. ஜெயங்கொண்டம்: க. வைத்தி, பி.எஸ்சி, மாநில இணைப் பொதுச் செயலாளர், பா.ம.க.

9. சேலம் வடக்கு: எஸ். சதாசிவம், எம்.ஏ.  சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்டச் செயலாளர், பா.ம.க.

10. விக்கிரவாண்டி: சி. சிவக்குமார், எம்.ஏ  சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்டச் செயலாளர், பா.ம.க.

11. சோளிங்கர்: வழக்கறிஞர் க. சரவணன், பி.காம்., பி.எல், மாவட்டச் செயலாளர், பா.ம.க.

12. மயிலாடுதுறை: சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, எம்.காம்,  மாவட்டச் செயலாளர், பா.ம.க.

13.  உத்திரமேரூர்: பெ. மகேஷ்குமார், பி.காம்.  மாவட்டச் செயலாளர், பா.ம.க.

14. ரிஷிவந்தியம்: அ.ப. செழியன் மாவட்டச் செயலாளர், பா.ம.க.

15. காட்டுமன்னார் கோயில் (தனி): மருத்துவர் அன்பு. சோழன், பி.டி.எஸ் மாநில மருத்துவர் அணிச் செயலாளர், பா.ம.க. தங்களன்புள்ள

Tags : Bhamaka ,Anbumani ,Palamaka ,Tamil Nadu Legislative Assembly ,National Democratic Alliance ,Bharatiya People's Party ,
× RELATED பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி!!