×

நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் சோதனை

 

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் சோதனை நடத்தினர். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள வந்தபோது ஈபிஎஸ் வாகனத்தில் சோதனை. ஈபிஎஸ் வாகனத்தை ஒழுகினசேரி பகுதியில் தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Nagercoil ,Election Flying Squad ,Ozuginassery ,
× RELATED திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...