- திருவரூர்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவாரூர்
- அமைச்சர்
- சித்தோட்டை அரிக்கவும்
- திமுக பொதுக்கூட்டம்
- கோடி கோடிசியா மைதானம்
- அரவக்குறிச்சி
சென்னை: மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்குகிறார். ஏப்.2ல் ஈரோடு சித்தோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார். ஏப்.2 மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார். அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
