×

தடை இல்லாமல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்: கேட்டரிங் உரிமையாளர்கள் கோரிக்கை

 

சென்னை: தடை இல்லாமல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டரிங் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேஸ் தட்டுப்பாட்டால் காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு உணவளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சுமார் 12 லட்சம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு உணவு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழ்நாடு கேட்டரிங் சர்வீஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

Tags : EU ,Chennai ,Kanji ,Chengalpattu ,Thiruvallur ,
× RELATED திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில்...