- பழனிசாமி
- உச்ச நீதிமன்றம்
- திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி
- திருக்கோவிலூர் சட்டமன்றத்
- விலப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாக்கு சேகரிப்பின்போது, உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலை நிகழ்ச்சி நடத்தியதாக கூறி தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை மேற்கொண்டனர்.
